Thursday, November 13, 2008

என் பள்ளி

இங்கே நான் இருந்த காலம் அதிகம் .... இங்கே நான் பழகிய நண்பர்கள் அதிகம்.... ஏழு வருடம் ... நான் ஆயுள் தண்டனை பெற்ற இடம் :) ... என் பள்ளின் உலகம் வேறு...இங்கே நான் வளர்ந்த விதம் வேறு...

அப்பா..




என் அப்பாவிடம் பழகிய காலம் கொஞ்சம் .......


இருந்தா காலம் கொஞ்சம் .....


அவரை பற்றி பிறர் சொல்ல அறிந்த விஷயம் அதிகம் ......